Monday, January 3, 2011

பாபர் மஸ்ஜித் விவகாரம்: போராட்டங்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்

இந்திய ஒருமைப்பாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றான பாபர் மஸ்ஜித். காவி பயங்கரவாதிகளால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது.
1992 டிசம்பர் 6 ஆம் நாள், அந்த கறுப்பு ஞாயிற்றுக்கிழமையில் நடந்து முடிந்த அந்த பயங்கரவாதம், இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தியாவின் அரசியல் கண்ணியத்தையும், இந்தியர்களின் சகிப்புத்தன்மையையும் சர்வதேச அளவில் நிலைகுலைய வைத்த அந்நிகழ்வு, இன்று வரை அழியாத வரலாற்று கரையாக நிலைத்து விட்டது.
மேலும் படிக்க

No comments:

Post a Comment