சமயக்கடமை என்னுமளவில் இதை விவாதப் பிரச்சனையாக ஆக்குவதை விட பெண்களுக்குத் தேவையான அடக்கம், பண்பு என்னும் வகையில் ஹிஜாப் அணிவதற்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்
தன்னுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள வல்மார்ட் ஷோரூமிற்கு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ரேஹான் சிஹாம் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். முஸ்லிம்களின் மரபாடையான “ஹிஜாப்’பை அவர் அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு கிறிஸ்துவர் அவரை நேரிடையாகப் பார்த்து, “The 12 Days of Christmas” என்னும் பாடலை பாடத் தொடங்கினார். உஸாமா பின் லாடனையும் பயங்கரவாதத் தையும் கிண்டலடிக்கும் வண்ணம் பாடினார்.
சிஹாமுக்கு என்னவோ போலிருந்தது. “என்னைப் பார்த்தால் பயங்கரவாதியாக உனக்கு தெரிகின்றதா?’ எனக் கேட்டார்.
“பயங்கரவாதிகள் வேறு எப்படி இருப்பார்களாம்?’ என்றான் அவன்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment