ரமளான் மாதங்களில் பொதுவாக பெண்களுக்கு என்ன சந்தேகம் ஏற்படுகிறதென்றால், கர்ப்பிணிப் பெண்கள் நோன்பு நோற்கலாமா?- நோன்பு வைக்கும் பொழுது எந்த விதமான பாதுகாப்புகளை செய்து கொள்ள வேண்டும்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள்.
இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சில தற்காப்புகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment