மரணத்திற்கு பின் விசாரணையின் போது மனித உரிமை விவகாரம் முதலிடம் பெரும் என்பதை இஸ்லாம் ஆணித்தரமாக கூறுகிறது.
நபித் தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அனைத்தையும் இழந்த ஏழை யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? ‘என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கேட்டார்கள். ‘எவரிடம் வெள்ளிக் காசும் பொருள்களும் இல்லையோ அவரே எங்களில் அனைத்தையும் இழந்த ஏழை’ என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ‘என் சமுதாயத்தில் ஏழை என்பவன் மறுமை நாள் விசாரணையின் போது தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகிய (கடமைகளை நிறைவேற்றிய)நன்மைகளுடன் (சுவனம் செல்ல)வருவான்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment