சென்ற இதழின் தொடர்ச்சி… 1
சென்ற இதழின் தொடர்ச்சி… 2
பெருமானார்(ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைகளில் சிலவற்றை சென்ற இதழ்களில் நாம் கண்டோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக மேலும் சில முறைகளை இந்த இதழில் காண்போம்.
ஐந்தாவது முறை: போர்டுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல்
பொதுவாக சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பறைக்கு செல்லும் போது, வரைபடங்கள் எடுத்துச் சென்று பாடங்களை விளக்குவார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத்தான் மாணவர்களும் சரி, பள்ளி நிர்வாகமும் சரி விரும்புகிறார்கள், நேரடியாக சொல்லும் போது புரியவே புரியாத சில சிக்கலான விஷயங்கள் வரைபடங்கள் மூலமாக விளக்கப்படும் போது எளிதில் புரிந்து விடும். வரைபடங்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டாலே அனைத்தையும் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். நவீன கால யுக்தியாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்தமுறை, பதிநான்கு நூற்றாண்டுக்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சியத்திற்குரிய ஒன்று.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களை அழைத்து மனிதவாழ்வு, அவனது ‘அஜல்’ அதாவது தவணைக்காலம் சம்பந்தமான சில செய்திகளை பூமியில் வரைபடம் போட்டு விளக்கினார்கள், அந்த வரைபடம் இதுதான்,
மேலும் படிக்க
No comments:
Post a Comment