போபால் விஷவாயு தாக்குதலில் 26 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியான துயரம் உலகிலேயே இதுவரை எங்கும் நடந்திடாத ஒன்று.
20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கோர அழிவு என்றால் அது போபால் விஷவாயு தாக்குதலாகும். போபால் விஷவாயு தாக்குதல் துயரம் இருபதாம் நூற்றாண்டின் மூன்று சோக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அமெரிக்க வான்படை விமானங்கள் வீசிய அணுகுண்டு வீச்சுக்கு அடுத்த படியாக போபால் விஷவாயு தாக்குதல் இரண்டாம் இடம் பெறுகிறது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment