மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடான சட்டங்களை அணுகும் முறை தவறி, ஒரு வகையினர் மற்ற வகையினரை விமர்சிக்கும் போக்கு சமூகத்தில் ஆரோக்கியமில்லா சூழலுக்கு வழிவகுக்கிறது.
நாட்களையும், மாதங்களையும் தீர்மானிப்பதற்கு சூரியக் கணக்கு-சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தை சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொறுத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment