தேவாலயங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களிலும் நடக்கின்ற பாலியல் கொடுமைகளையும், கன்னியாஸ்திரிகளுக்கு கன்னி வைத்து, வேட்டையாடும் ‘கன்னிஸ்கான’ பாதிரியார்களையும் அம்பலப்படுத்தி, ‘அருட் சகோதரி ஜெஸ்மி’ எழுதிய புத்தகம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ ஒப்புதல் வாக்குமூலம் போலவும், வெள்ளை அங்கி உலகத்தில் கறுப்புப் பக்கங்களைக் காட்டும் வகையிலும் கே.ஆர். ஷிபு என்ற பாதிரியார், ‘‘இங்கே ஒரு போதகரின் இதயம்’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகம் சம்சார வாழ்வை வெறுத்தோர் குறித்து மின்சார அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
செப் 2, 2010 அன்று வெளியீட்டு விழா கண்ட இப்புத்தகம், பாலியல் இன்பமும், ஆபாசப் படங்களும் வெள்ளாடை உடுத்துவோரின் வாழ்வில் ஒரு பகுதி என வில்லங்கமாய் பேசுகிறது. (பொதுவாய்க் குற்றம் சாட்டுவதில் நமக்கு உடன்பாடில்லை. சில நல்லவர்களும் இருக்கலாம்.)
மேலும் படிக்க
No comments:
Post a Comment